செய்திகள் பிரதான செய்தி

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள குசல் மென்டிஸ்!

இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

விபத்து இடம்பெற்ற தருணத்தில் அவர் போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குசல் மென்டிஸ் நாளைய தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை

Tharani

ரணிலுக்கு சவால் விடுத்த சுஜீவ

Tharani

ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸ் பலத்துக்கு பதிலாக மாற்று வழி!

G. Pragas