செய்திகள் மலையகம்

மல்லியப்பு சந்தியில் விபத்து; ஒருவர் படுகாயம்!

நுவரெலியா – ஹட்டன், மல்லியப்பு சந்தி பகுதியில இன்று (24) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

டிப்பரை முந்தி செல்லமுற்பட்ட மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரின் தந்தையாரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வட கடல் நிறுவனச் செயற்பாடுகளை ஆராய விசேட குழு

Tharani

அரசை எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்

Tharani

கொரோனா பலியெடுத்த நபரின் உடல் தகனம்!

G. Pragas