in ,

சிஐடியாக நடித்து கப்பம் பெற முயற்சி; 4-பேர் கைது!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து யக்கல பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாயை கப்பமாக பெற தயாரான பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் இது குறித்து கம்ஹா குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர்கள் மல்வதுபிரிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை

வட, கிழக்கில் 28,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டம்!