செய்திகள் பிரதான செய்தி

மஹிந்தவிற்கு கைபேசியில் வாழ்த்தி; தொண்டமானுக்கு இரங்கல் தெரிவித்த மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் சற்றுமுன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் தொண்டமான் மறைவுக்கு இரங்கலை மஹிந்தவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்தவின் 50 வருட அரசியல் வாழ்வு இன்றுடன் பூர்த்தியாவது குறித்து தனது வாழ்த்தையும் மோடி தெரிவித்தார்.

Related posts

இந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு முக்கியம் வழங்கவில்லை – கோத்தாபய

G. Pragas

கச்சதீவு திருவிழா பயண ஏற்பாடுகள் பூர்த்தி!

G. Pragas

மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை!

G. Pragas