செய்திகள் பிரதான செய்தி

மஹிந்தவை வாழ்த்தினார் மோடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையிலேயே தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

சந்தேக நபரை மாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்!

G. Pragas

கொரோனாவால் ஒக்சிசனுக்குத் தட்டுப்பாடு!

Tharani

மத சுதந்திரத்திரம் உடைய கலாசாரத்தை உருவாக்க “வீதி நாடகம்”

G. Pragas