செய்திகள் பிரதான செய்தி

மஹிந்த – சிறிசேன நாளை மறுநாள் சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் நாளை மறுதினம் (18) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணி தொடர்பாக இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

Related posts

சப்ரகமுவ மாகாணத்தில் 494 பேருக்கு ஆசிரியர் நியமனம்

reka sivalingam

தேர்தல் பதிவேட்டில் இருந்து ஒரு கிராமத்தில் 100 பேர் நீக்கம்

G. Pragas

நாட்டின் நிலைமை அறிந்து சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – சிறிநேசன்

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.