செய்திகள் பிரதான செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான இ.போ.ச சேவை 26 முதல் ஆரம்பம்

26ம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான இ.போ.ச பேருந்து சேவைகள் மீள தொடங்கப்படும் எனறு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மாத்திரம் இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிஜ்ஜீராபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

G. Pragas

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜலானி பிரேமதாச

G. Pragas

கொலையில் முடிந்த முரண்பாடு!

G. Pragas