செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மாசேரியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

தென்மராட்சி – கொடிகாமம், மாசேரியில் இன்று (26) அதிகாலை வீடு ஒன்றுக்குள் வாள், கோடரி மற்றும் கொட்டன்களுடன் புகுந்த குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதன்போது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்தி கோடரியால் கொத்தி நாசம் செய்யப்பட்டதுடன், வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

பட்டா ரக வாகனத்தில் வந்திருந்த 15 பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டது. சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நீதிமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார்

G. Pragas

புதிய வகை வண்டுத்தாக்கம்: மிளகு செய்கைக்கு அச்சுறுத்தல்

Tharani

யாழ் சிறைச்சாலைக்கு முன் வைக்கப்பட்ட சிலைகள் எதிர்ப்பையடுத்து அகற்றம்!

Bavan

Leave a Comment