செய்திகள் பிரதான செய்தி

மாடுகளை இறைச்சியாக்கும் தடை சட்டத்தை அமுலாக்குதல் ஒத்திவைப்பு!

கால்நடைகளை (மாடுகள்) படுகொலை செய்து இறைச்சியாக்குவதை தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

அது தொடர்பில் விரிவான ஆலோசனைகள் நடத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது!

G. Pragas

இனியபாரதியை விடுதலை செய்! அம்பாறையில் போராட்டம்!

G. Pragas

விபத்தில் இறந்த நாய்; வயிற்றிலிருந்த குட்டிகள் உயிருடன் மீட்பு!

Bavan