செய்திகள்

மாணவப் பிக்குகள் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

ஹொரவப்பொத்தானையில் மாணவப் பிக்குகள் இருவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவப் பிக்குகளான சிறுவர்களை நபர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.

இதனடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

முன்னாள் போராளி, மனைவி, சகோதரி கைது! ஆயுதங்கள் மீட்பு!

G. Pragas

யாழ்ப்பாணம் மாவட்டம் – சஜித்துக்கு அமோக வெற்றி

G. Pragas

சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை விடுவிப்பு

G. Pragas

Leave a Comment