கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்

மாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு

கிளிநொச்சி – கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், வகுப்பாசிரியர்கள், பாடசாலை அதிபர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது. இதனை பெற்றோர் நடத்தியிருந்தனர்.

இதில் கண்டாவளை கோட்டக்கல்வி பணிப்பாளர், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர், கிராம அலுவலர், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழய மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்களில் பி.திருசிகா-165, ர.பிருந்தன்-163 அதிக புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார்கள்.

Related posts

தனியார் நிறுவன அலுவலகங்களை திறக்க அனுமதி!

G. Pragas

தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

reka sivalingam

தென்கொரியா வாழ் இலங்கை மக்களுக்கு கொரோனா எச்சரிக்கை!

Bavan