செய்திகள் பிரதான செய்தி

மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு

அஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று (15) முற்பகல் 9..15 மணியளவில் குறித்த மாணவிகளின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 இந்த சடலங்களை கொண்டு வருவதற்கான செலவினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அஸர்பைஜான் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கழைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற 21, 23 மற்றும் 25 வயதான 3 மாணவிகள் அண்மையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பலாலியில் நடமாடும் பொலிஸ் பிரிவு ஆரம்பிப்பு!

G. Pragas

தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

Bavan

12 மாணவர்கள் பிணையில் விடுதலை

reka sivalingam