செய்திகள் பிரதான செய்தி மலையகம்

மாணிக்ககல் அகழ்வு; ஐவர் கைது!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப் பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொகவந்தலாவ பொலிஸாருக்கு நேற்று (25) மாலை கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கட்சி யாப்பைத் திருத்தினால் யானைச் சின்னம் கிடைக்கும்

Tharani

குப்பையோடு பிரதேச சபை சென்று எதிர்ப்பை வெளியிட்ட உறுப்பினர்

கதிர்

மாத்தளை முத்துமாரியம்மன் மாசிமக பஞ்சரத தேர்ப் பவனி

Bavan

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.