செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மாதகலில் 100 மில்லியன் பெறுமதியான கடத்தல் தங்கம் கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் நேற்று (14) 100 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு குறித்த தங்கத்தை கடத்திச் செல்ல முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

டெங்கினால் மன்னாரில் பொலிஸ் அதிகாரி மரணம்!

G. Pragas

வயதெல்லையை 45 ஆக உயர்த்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

Tharani

இறுதிவரை திக் திக் ஆட்டம் நவிண்டில் கலைமதி அணி சம்பியன்!

G. Pragas

Leave a Comment