சினிமா செய்திகள்

மாதவன் படத்தில் சர்வதேச பாடகி!

விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு மாதவன், ‘ராக்கெட்டரி’ என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரபல சர்வதேச பாடகியான மேரி சாண்ட்லர் ஹிக்ஸ் என்பவர் இணைந்துள்ளார் என தனது டுவிட்டரில் மாதவன் பதிவிட்டுள்ளார்.

Related posts

ஆழ்கடலுக்குச் சென்று திரும்பியவர் மரணம்

கதிர்

தமிழ் மொழி நீக்கம்

கதிர்

புலிகள் பற்றி பேசியதை சுமந்திரன் மீள பெற வேண்டும்!

G. Pragas

Leave a Comment