செய்திகள் பிரதான செய்தி

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான முடிவு!

மாத்தறை தேர்தல் மாவட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்று இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி கொண்டுள்ளது.

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217
  • ஐக்கிய மக்கள் சக்தி – 72,710

இதன்படி பெரமுன ஆறு ஆசனங்களையும் ஐ.ம.ச ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

Related posts

பயங்கரவாதி றில்வானுக்கு மருத்துவ உதவி வழங்கியவர் கைது!

G. Pragas

ஷாபி விவகாரம்; பரிசோதனையில் பாதிப்பில்லை என கண்டறியப்பட்டது

G. Pragas

கொரோனா வைரஸ் தொற்று: மலேசியாவில் 4 பேர் பாதிப்பு!

Tharani