in , ,

மானிப்பாய் பெண் கொரோனாக்கு பலி!

மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

சிவபுரத்தில் குடும்பஸ்தர் தாக்கி கொலை!

ஓட்டமாவடி விபத்தில் இளைஞன் பலி!