in , ,

மானுருவியில் 750 டிப்பர் லோட் கிரவல் அகழ்வு – கிராம அலுவலகரின் மனைவி கைது!

முல்லைத்தீவு – கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவு, மானுருவி பகுதியில் அனுமதியின்றி சுமார் 750 டிப்பர் லோட் கிரவல் அகழ்ந்து களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் கிராம அலுவலரின் மனைவி இன்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம அலுவலகரின் மனைவியால் உரிமை கோரப்பட்ட காணியிலேயே குறித்த கிரவல் அகழப்பட்டுள்ளது. இதன்படி கிராம அலுவலரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

அரசியல் கைதிகளை விடுவிக்க சிபாரிசு செய்ய முடியாதா? – கருணாகரம் எம்பி

எல்லை நிர்ணய முன்மொழிவு வெளியீடு!