செய்திகள் யாழ்ப்பாணம்

மாபெரும் ஒவியக் கண்காட்சி

ரி.பி.ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக் கூடத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சித்திர ஆசிரியர்களின் ஓவியக் கண்காட்சியும், பறவைகளின் புகைப்படக் கண்காட்சியும் எதிர்வரும் (22.02.2020) சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு ஓவியக்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய அங்கு காட்சிப்படுத்தப்பட உள்ள பறவைகளின் புகைப்படங்கள் பல்வேறு நாடுகளில் டாெக்டர் தர்மா அழகரட்ணத்தினால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லாட்சி அரசின் மீதான அதிருப்திக்கு ரணிலே காரணம்

reka sivalingam

ஓடி ஔிந்த சிறிசேனவை சிறையில் அடையுங்கள் – சீறிப்பாய்ந்த பண்டார

G. Pragas

ரஞ்சன் ராமநாயக்க அதிரடியாக கட்சியில் இருந்து அகற்றப்பட்டார்

G. Pragas