in ,

மாபெரும் போராட்டத்தில் இணைய கிளியில் இருந்து பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் இணைவதற்கு கிளிநொச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில், இன்று (4) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பிலும் ஆதரவுகள் கிடைத்து வருகின்ற நிலையில், கிழக்குப் பல்கழைக்கழக மாணவவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது – சுரேஷ்

நெவில் பெர்னாண்டோ கொரோனாவால் மரணம்!