கிழக்கு மாகாணம்குற்றம்செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு வழங்கல்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உலர் உணவுப் பொதிகள் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நேற்று (16) வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் சமூக சேவை திணைக்களத்தின் மூலம் நிரந்தர கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாத நலிவுற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 380 மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. (150)

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266