செய்திகள் பிரதான செய்தி

மாற்றுத் திறனாளிகளுக்கு சிற்றுண்டிச்சாலை அமைத்து கொடுப்பு!

வவுனியா சிவபுரத்தில் வசிக்கின்ற சக்கரநாற்காலி பயன்படுத்தும் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்த சுதாகரன், வசீகரன் ஆகிய இருவருக்கும் மன்னார் வீதி 4ம் கட்டையில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருமதி சோபிநந்தனால் வி-3 பவுண்டேசன் ஊடாகவே இந்த சிற்றுண்டிச்சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு சிற்றுண்டிச்சாலையை 06.03.2020 காலை திறந்து வைத்துள்ளார்.

Related posts

நாவலப்பிட்டியில் கடும் வெள்ளம்

G. Pragas

ரூ.5000 கொடுப்பனவில் முறைகேடு! விசாரணைகள் ஆரம்பம்!

Tharani

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani