உலகச் செய்திகள் செய்திகள்

மாலித் தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலி! 60 பேரை காணவில்லை!

இரண்டு இராணுவ நிலையங்களை இலக்கு வைத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 மாலி இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 60 பேரைக் காணவில்லை எனறும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகிலுள்ள பவுல்கெஸி மற்றும் மொன்டோரோ நகரங்களில் உள்ள முகாம்களை இலக்கு வைத்து நேற்று முன் தினம் (30) இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில், நடத்தப்பட்ட பதில் தாக்குதலில், தீவிரவாதிகள் 15 பேர் உயிரழந்ததாகவும், எனினும் ஏராளமான யுத்த உபகரணங்களை இழந்ததாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

Related posts

ரிஷாட் எம்பியின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்!

reka sivalingam

ரயில் மோதிய விபத்தினால் தீர்வு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

G. Pragas

சுமந்திரன் மற்றும் ஆர்னோல்ட் பிரான்ஸ் சென்றனர்

G. Pragas

Leave a Comment