செய்திகள் பிரதான செய்தி

மாலைதீவு தூதுவராக பாடகர் ரோஹன

மாலைத்தீவுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பாடகர் ரோஹன பத்தகேவை நியமிக்க உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று (28) கூடியது.

இன்றைய கூட்டத்திற்கு சிரேஷ்ட பாடகர் ரோஹன பத்தகேவும் அழைக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

G. Pragas

கொரோனாவை முன்னரே கண்டறித்த வைத்தியர்; மிரட்டிய அதிகாரிகள்

G. Pragas

1 இலட்சம் வேலை வாய்ப்புக்கு 3 இலட்சம் விண்ணப்பங்கள்

Tharani

Leave a Comment