செய்திகள் பிரதான செய்தி

மாவட்டம் மாறினால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாளை (10) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

Related posts

தபால் ரயில் சேவைகள் இரத்து

கதிர்

இருதேசத் தீர்வு இலங்கைக்கு அல்ல!

G. Pragas

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவர அனுமதி!

reka sivalingam