சினிமா செய்திகள்

மாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்!

விஜய் நடிப்பில் ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியாகிவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிறு (15) 6.30 மணியிலிருந்து நேரலையாக ஒளிபரப்பாகும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விபரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக விஜயின் படத்தில் அனிருத்,யுவன்சங்கர் ராஜா,சந்தோஸ் நாராயணன் மூவரும் தலா ஒவ்வொரு பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாற்றில் இன்று- (03.04.2020)

Tharani

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

Bavan

இடைக்கால கணக்கு அறிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

Tharani