in

மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ ப்ரோமோ வீடியோ!

https://twitter.com/XBFilmCreators/status/1346452800419504129

நடிகர் விஜய் நடத்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்றுச் செவ்வாய்க்கிழமை வெளியானது.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகின்றது. திரையரங்குகளுக்கு 100 வீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு கடந்த திங்கட்கிழமை அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தத் திரைப்படத்தை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு!!

மருதனார்மடம் கடைத் தொகுதியைத் திறப்பது இப்போது சாத்தியமில்லை!!