இந்திய செய்திகள் செய்திகள்

மாேடியின் 100 நாள்; மக்களுக்கு தெரியப்படுத்த முடிவு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று 7ம் திகதியுடன் 100 வது நாள் நிறைவடையவுள்ளது.

இந்த 100 நாளில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடுப்பு சட்டம் நிறைவேற்றம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விடையங்கள் உள்ளிடக்கி அறிககை வெளியிட்டு மக்களுக்கு அறியத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்றது

G. Pragas

எதிர்ப்பையடுத்து பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது!

G. Pragas

பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி! தடை கோரி முறைப்பாடு

G. Pragas

Leave a Comment