செய்திகள் பிரதான செய்தி

மின்சார கட்டண பிரச்சினைகள் குறித்து முறையிட “வட்ஸ்அப்”

மின்சார கட்டண பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு புதிய தொலைப்பேசி இலக்கம் மற்றும் ஒன்லைன் முறைமையினை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய 011 2392607 தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாகவும், 077-0126 253 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக வட்ஸ்அப், இமோ,மற்றும் வைபர் வழிமுறைகளில் முறைப்பாட்டை முன்னைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 700 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்.

Related posts

இன்றைய நாணயமாற்று விகிதம்

Tharani

காரைதீவு பிரதேச செயலளர் பிரிவு மக்களுக்கு மானியம்

Tharani

சி.ரி ஸ்கானர் ஆரம்பித்து வைக்கப்பட்டது

G. Pragas