in ,

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; வேலை நிறுத்த எச்சரிக்கை!

கண்டியில் குழு ஒன்றினால் மின்சார சபை ஊழியர்கள் மூவர் நேற்று தாக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வாறு தாக்கியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தவறினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர், கண்காணிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்காணிப்பாளர்கள் இருவர் உட்பட மூன்று ஊழியர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் 69 பேர் விபத்தால் பலி!

பள்ளிக்குடாவில் சிக்கியது 150 கிலோ கஞ்சா!