செய்திகள் பிரதான செய்தி

மின்சார பாவனை குறைந்து வருகிறது

உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக் கூடும். ஆகவே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு!

G. Pragas

பம்பைமடு குப்பை மேட்டு தீ கட்டுக்குள்!

G. Pragas

நான் அரசியல்வாதியாக வேண்டும் எனத் தேர்தலில் போட்டியிடவில்லை

G. Pragas