செய்திகள் பிரதான செய்தி

மிரிஹான தடுப்பு முகாமில் பெருமளவு கைபேசிகள் கைப்பற்றல்

குடியகல்வு குடிவரவு சட்டங்களை மீறியவர்கள் மற்றும் குடியேற்றவாசிகளை தடுத்து வைத்துள்ள மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து 75 கைபேசிகள் மற்றும் 5 மடிக்கணினிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சி

Tharani

சகல துறையிலும் ஜொலித்த இயலரசன்; யாழ் மத்திய கல்லூரி இனிங்ஸ் வெற்றி

Tharani

உதயனின் மகளிர் வாசகர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

Bavan