செய்திகள் பிரதான செய்தி

மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து தேரர் உண்ணாவிரதம்

அமெரிக்காவின் மிலேனியம் (எம்சிசி) ஒப்பந்தத்தில் இலங்கை அரசை கைச்சாத்திட வேண்டாம் எனத் தெரிவித்து உடுதும்பர கஷயபா தேரர் இன்று (05) காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இவ்வாறு உடுதும்பர தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Related posts

திடீர் நோய் ; 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

reka sivalingam

சீனாவில் இதுவரை 1600 பேர் பலி!

G. Pragas

துப்பாக்கிகள் பலவற்றுடன் ஒருவர் கைது!

G. Pragas