செய்திகள்

மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டாம் – சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மிலேனியம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்நு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, தொலைபேசியூடாக மங்களவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி இவ்வாறு குறிப்பிட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை!

G. Pragas

நான் பேட்மன் லேபிலை பெருமையுடன் அணிவேன் – சஜித்

G. Pragas

யாழ் சென் பற்றிக்ஸ் பேனாட்சன் வெண்கலம் வென்றார்

G. Pragas

Leave a Comment