in ,

மில்லியன் கணக்கான முகநூல் பயனர்கள் தகவல்கள் கசிந்தது!

நூற்றுக்கணக்கான மில்லியன் முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் இணைய தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்படுத்தப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும்.

வெளிப்படுத்தப்பட்ட தரவில் தொலைபேசி எண்கள், முகநூல் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த திகதிகள், சுயவிவர வாழ்க்கை வரலாறுகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவையும் உள்ளன.

சினோபாம் தடுப்பூசியை எமது மக்களுக்கு வழங்க முயற்சிப்பது ஒழுங்கீனம்!

வெடி பொருட்களுடன் நால்வர் கைது!