செய்திகள் பிந்திய செய்திகள்

மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் ஐவர் கைது

குருநாகல் பகுதியில் 13 கிராம் ஹெரோயின் மற்றும் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

Related posts

பிள்ளையார் கோவில் கிணற்றில் அதிசயமாக நிரம்பி வழிந்த நீர்!

G. Pragas

நல்லூர் மஹோற்சவம் குறித்த அறிவித்தல்

Tharani

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் பணி நாளையுடன் நிறைவு!

Bavan