செய்திகள் பிராதான செய்தி

மீண்டும் கோத்தாவுக்கு சிக்கல்

இன்று (09) வெளியிடப்பட்ட அமெரிக்க குடியுரிமையை விலக்கியவர்களுக்கான பெடரல் பதிவில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

இதனையடுத்து மீண்டும் கோத்தாபயவின் இரட்டை குடியுரிமை குறித்து கடும் சர்ச்சை நிலை எழுந்துள்ளது.

கோத்தாபய, தரப்பினர் அவற்றை மறுத்து. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. மீண்டும் ஐதேகவினர் சேற்றை வீசும் தவறான தேர்தல் பிரச்சாரம் செய்ய முனைகின்றனர் – என்றும்,

சஜித், தரப்பினர் தாம் அமெரிக்கர் ஒருவரை எதிர்த்து போட்டியிடுவது அதிகாரபூர்வமாகியுள்ளது. கோத்தாபா வென்றாலும் ஜனாதிபதியாக முடியாது – என்றும் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் குடும்ப முரணால் ஒருவர் வெட்டிக் கொலை!

G. Pragas

தேர்தல் பதிவேட்டில் இருந்து ஒரு கிராமத்தில் 100 பேர் நீக்கம்

G. Pragas

சஜித்தின் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பியவர் மரணம்!

G. Pragas

Leave a Comment