in ,

மீண்டும் முடங்குகிறது நாடு!!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணியிலிருந்து 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மீளவும் அதே நாள் 25 ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் 28 ஆம் திகதி அதிகாலை 04 வரை பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது  என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தை நெருங்கும் இறப்புக்கள்! – இலங்கையில் 3ஆம் அலை தீவிரம்!!

முல்லைத்தீவில் 261 பேருக்கு தொற்று!! முக்கிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில்!!