சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறான் ஆளவந்தான்

சுரேஸ் கிருஸ்ணா இயக்கி கமல்ஹாசன் எழுதி இரட்டை வேடத்தில் நடித்த படம் ஆளவந்தான். 2001ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. விமர்சனங்களும் எதிர்மறையாகவே வந்தது. இதனால் படக்குழு ஏமாற்றம் அடைந்ததுடன் தயாரிப்பாளரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதனால் இப்போதைய சினிமா ரசிகர்களுக்காக இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.

Related posts

தமிழ் ஊடகவியலாளர் ஜனாதிபதி வேட்பாளர் ஆனார்

G. Pragas

எழுக தமிழுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதரவு!

G. Pragas

மீனவர் பிரச்சினை குறித்து கொழும்பில் கனிமொழி பேச்சு

G. Pragas

Leave a Comment