செய்திகள் விளையாட்டு

மீண்டும் வருகிறார் டிவைன் பிராவோ

மேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (15) தொடங்குகிறது.

இதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர், சகலதுறை வீரர் டிவைன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் புலிகள்

reka sivalingam

வாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை எடுங்கள்

Tharani

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் – விமல்

reka sivalingam