சினிமா செய்திகள்

மீண்டும் ஹரியுடன் சூர்யா ?

சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் சூர்யா இப்போது “சூரரைப் போற்று” படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரும் சந்தேகம் இருந்தது.

எனினும் கிடைத்த தகவல்படி சூர்யா இயக்குனர் ஹரியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றது.

Related posts

சிறுவர் இல்ல மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கதிர்

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்

G. Pragas

ஜசிந்தா போன்ற தலைவரே எமது நாட்டுக்குத் தேவை – பிமல்

G. Pragas

Leave a Comment