செய்திகள்

மீனவர் பிரச்சினை குறித்து கொழும்பில் கனிமொழி பேச்சு

இலங்கை வந்துள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சியுடன் இன்று (12) மதியம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கைது செய்யப்பட்டோரை விடுவிப்பது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

இராஜகிரியவில் உள்ள மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நயனின் அடுத்த படம்

G. Pragas

ரவிகரனின் தொடர்பகத்தில் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

இதொகாவின் செல்லச்சாமி சஜித்துக்கு ஆதரவு!

G. Pragas

Leave a Comment