செய்திகள் பிரதான செய்தி வவுனியா

முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம்

வவுனியாவில் முகக்கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா நிலைமை சீராகும் வரை முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்டிப்படையில் முகக்கவசம் அணியாது வீதிகளில் செல்பவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படுகின்றது.

குறிப்பாக இன்று (27) முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கில் சென்றவர்களுக்கு தலைக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் தண்டப் பத்திரமும் முகக்கவசம் அணியாது வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆசனப்பட்டி அணியவில்லை என்ற குற்றசாட்டிலும் தண்டப் பத்திரம் வழங்கப்படுகின்றது.

Related posts

இன்றைய நாள் இராசி பலன்கள்

Tharani

மாஸ்டர் பட கதாநாயகியின் போட்டோஸூட்

Bavan

சற்றுமுன் பஸ் – அம்புலன்ஸ் விபத்து; அறுவர் படுகாயம்!

G. Pragas