செய்திகள் பிரதான செய்தி

முகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல்

இலங்கையில் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (30) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் சைகை காட்டியவருக்கு மறியல்!

G. Pragas

மயிலங்காடு வீதியோரம் எரிந்த சடலம் மீட்பு!

G. Pragas

மீண்டும் அயர்ன்மான்

G. Pragas