செய்திகள் பிந்திய செய்திகள்

முகநூல் களியாட்டத்தில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது!

நுவரெலியா – ஹட்டனில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கேரள கஞ்சா, மற்றும் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை இடம்பெற்ற இந்த விருந்தில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 400 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேரளா கஞ்சா, கொகோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மண்டபத்தில் வீசப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து ஆகியவற்றை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

இலங்கை அணிக்கு அதியுயர் பாதுகாப்பு

G. Pragas

முன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு!

G. Pragas

80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்!

G. Pragas

Leave a Comment