கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

முகமாலை முன்னரங்கில் அகழ்வு பணி ஆரம்பம்!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் இன்று (26) மதியம் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றன.

முகமாலை முன்னரங்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியுடன் எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கி சூட்டில் இரு பொலிஸார் காயம்!

G. Pragas

வாளிக்குள் வீழுத்த குழந்தை மரணம்!

G. Pragas

சீன கடல்சார் ஆராய்ச்சி கப்பல் ஆய்வு பணியில்

Tharani