செய்திகள் பிரதான செய்தி

முச்சக்கரவண்டியை சராமரியாக தாக்கிய யானை; தந்தை, மகள் காயம்!

ஏ-9 வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வாங்கிய முச்சக்கர வண்டியில் தந்தையும் மகளும் பயணம் செல்லும் போது கெலேவையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் சென்றிருந்த வேளையில் இசுபத்தான மஹா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து யானை தாக்குதல் நடத்திச் சென்றுள்ளது.

முச்சக்கர வண்டி தாக்குதலுக்குள்ளான போதிலும் அதில் இருந்த தந்தை மகள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

Related posts

இன்றும் பிணைமுறி மோசடி தொடர்பான விவாதம்

reka sivalingam

சட்டவிரோத மது விற்பனை மூவர் கைது; 91 மது போத்தல்கள் மீட்பு!

G. Pragas

துப்பாக்கிகளை லோட் செய்து அச்சுறுத்தினர்- சிவாஜி தெரிவிப்பு

reka sivalingam