செய்திகள் பிரதான செய்தி

முடிந்தால் அமைச்சுப் பதவியை பறித்துப் பாருங்கள் – சவால் விடுத்தார் வசந்த

இராஜாங்க அமைச்சுப் பதவியை தொடர்ந்து வகிக்கப் போவதாகவும் முடிந்தால் அதிலிருந்து தம்மை நீக்குமாறும் வசந்த சேனநாயக்க இன்று சவால் விடுத்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வசந்த சேனநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது என்று நேற்று (29) இரவு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – பாகிஸ்தான்

Tharani

ஓமானில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

Tharani

வதந்தி பரப்பிய 16 பேர் கைது!

reka sivalingam