செய்திகள் விளையாட்டு

முதலிடத்தை பறிகொடுத்தது இந்திய அணி!

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணி, முதலிடத்தை தக்க வைத்திருந்த நிலையில், தற்போது 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது.

இதேவேளை இலங்கை அணி் 91 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Related posts

விமான நிலையத்தில் சூர்யாவின் இசை வெளியீட்டு விழா!

Bavan

மருந்தகங்கள் பற்றிய விசேட அறிவிப்பு!

G. Pragas

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani