செய்திகள் பிரதான செய்தி

முதல் நாளில் 90% தபால்மூல வாக்குப்பதிவு!

நேற்றைய தினம் (13) ஆரம்பமாகிய நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முதல் நாளில் 90 வீதமான சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்திய சேவை ஊழியர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (14) தெரிவித்துள்ளது.

Related posts

வரலாற்றில் இன்று- (05.02.2020)

Tharani

யூனானி வைத்திய முறை மருந்துகள் விநியோகம்

G. Pragas

முல்லை நீராவியடி பிள்ளையார் கோவிலில் புத்தர்

கதிர்